Thursday, 28 November 2013

Vijaya Lakshmi Catering kovilpatti

Welcome to Vijaya Lakshmi Catering!


  
நல்வரவு, ஸ்ரீ விஜய லட்சுமி கேட்டரிங் கோவில்பட்டி நகரில் கடந்த 40 வருடங்களாக சிறப்பான முறையில் கேட்டரிங் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டதில் முன்னணி கேட்டரிங் சர்வீஸ்.
பெரிய விழா , விருந்து , திருமணம் முதல் சிறிய குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும்அனைத்து விசேங்களுக்கும் சிறப்பான முறையில் சமையல் செய்து தரப்படும். எங்களிடம் அனுபவ மிக்க மற்றும் திறமையான மாஸ்டர்கள் மற்றும் திறமையான சப்ளையர்கள் கொண்டு தரமான கேட்டரிங் சர்வீஸ் தரப்படும்.

ஸ்ரீ விஜய லட்சுமி கேட்டரிங்

A.K.S தியேட்டர் ரோடு,

காளியம்மன் கோவில் அருகில்,

கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்,

தமிழ்நாடு - இந்தியா.
sri vijayalakshmi catering ,
A.K.S. theater road ,
Near kalliamman kovil,
kovilpatti.
tuticorin district,

mob:-94860 14600 , 98940 32890


E-Mail:-srivijayalakshmicatering@gmail.com